COA STUDY MATERIAL

 


COA கம்ப்யூட்டர் பயிற்சி கற்றுக்கொள்ள இந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்த உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் உங்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும். இன்றைய வாழ்நாளில் கணினி பயிற்சி ஆனது மிக இன்றியமையாதது ஆகும். நீங்கள் தொடரும் பயிற்சியின் முடிவில் உங்களால் ஒரு சிறந்த அலுவலக மேலாண்மையை கணினியின் மூலம் நிறுவகிக்க முடியும் என்பதில்  ஐயமில்லை.

இப்பயிற்சி காலம் 120 மணி நேரம் ஆகும். இதில் இரண்டு கணினி இயக்க மென்பொருள் (Windows -10 & Linux EduBoss 4.1), அலுவலக மேலாண்மை மென்பொருள் (MS- Office 2010 & OpenOffice 4.1.12) மற்றும் இணையத்தின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் விதம் பற்றி அறிந்து கொள்ள உள்ளீர்கள். மொத்தம் 7 யூனிட் ஒவ்வொரு யூனிட்டில் இருந்தும் 10 முதல் 15 மதிப்பெண்கள் கேள்விகள் கேட்கப்படும். எனவே நீங்கள் அனைத்து யூனிட்களையும் படிக்கவேண்டும். இந்த COA தேர்வினை நீங்கள் தமிழ் (அ) ஆங்கில வழியில் எழுதலாம்.

COA தேர்வானது Theory & Practical என இரண்டு நாட்கள் நடைபெறும் Theory -ல் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்களும், Practical-லில் குறைந்தபட்சம் 50 மதிப்பெண்களும் எடுத்தால் நீங்கள் வெற்றி பெற்றதாக கருதப்படும்.

Practical தேர்வின்போது 34 செய்முறை விளக்க Record Note -ஐ நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதிலிருந்து 3 செய்முறைகள் உங்களுக்கு Practical வினாவாக வரும். இதற்கு தேவையான Practical Note & Practical Guide நாங்கள் எளிமையாக புரியும்வண்ணம் Video தொகுப்புகளுடன் வழங்க உள்ளோம்.

இப்பயிற்சி புத்தகம் ஆங்கில வழியில் இருந்தாலும் எளிமையாக புரியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. COA தேர்வில் (Theory & Practical) குறுகிய காலத்தில் வெற்றி பெற வீடியோக்கள் (தமிழில்) இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட இணைய தளத்தின் மூலம் பாடம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும்.

DOWNLOAD LINK

கருத்துரையிடுக

புதியது பழையவை
close