TN Board Exam Admit Card Published How to download hall ticket - 2025 | TN Board Exam Admit Card 2025 out for private candidates.

 Directorate of Government Examinations, DGETN has released TN Board Exam Admit Card 2025. The admit card has been released for private candidates for Higher Secondary first year, Second year and SSLC examination. Candidates can download the hall ticket through the official website of DGETN at dge.tn.gov.in.


இடைநிலை (பத்தாம் வகுப்பு), மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மற்றும் இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வுகள், மார்ச் / ஏப்ரல்-2025 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2025, இடைநிலை (பத்தாம் வகுப்பு), மேல்நிலை முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தத்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 14.02.2025 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் "HALL TICKET" என்ற வாசகத்தினை 'Cick' செய்தால் தோன்றும்

பக்கத்தில் உள்ள " SSLC / HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR- MARCH/APRIL- 2025 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற

வாசகத்தினை 'Click' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth), பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும்.

மார்ச் 2025, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

TN Board Exam Admit Card 2025: How to download.

1. Visit the official website of DGETN at dge.tn.gov.in.

2. Click on hall ticket link available on the home page.

3. A new page will open where candidates will have to click on TN Board Exam Admit Card 2025 link.

4. Enter the login details and click on submit.

5. Your admit card will be displayed.

6. Check the admit card and download it.

7. Keep a hard copy of the same for further need.

The Tamil Nadu SSLC examination will begin on March 28 and end on April 15, 2025. The HSE 1st year or Class 11 examination will begin on March 5 to March 27, 2025 and HSE 2nd year or Class 12 examination will begin on March 3 and will end on March 25, 2025.

Additionally, the practical examination for Class 10 will commence on February 22 and will end on February 28, HSE or Class 11 practical examination will begin on February 15 to February 21 and HSE or Class 12 practical examination will begin on February 7 and will end on February 14, 2025. For more related details candidates can check the official website of DGETN.

DIRECT DOWNLOAD LINK


கருத்துரையிடுக

புதியது பழையவை
close