🌾 Sugarcane Sale Application | 😍 அரசுக்கு நேரடியாக கரும்பு விற்பனை செய்ய அப்ளை செய்வது எப்படி ?

🌾 Sugarcane Sale Application | 😍 அரசுக்கு நேரடியாக கரும்பு விற்பனை செய்ய அப்ளை செய்வது எப்படி ?


உங்கள் கரும்பு கொள்முதல் விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுரை..

அரசுக்கு கரும்பு வழங்க விவசாயிகள் இடைத்தரகர்களை அணுக வேண்டாம். வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக கருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது கரும்புத் தர விரும்பும் விவசாயிகள் இணை பதிவாளரை நேரில் அணுகலாம் அல்லது கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் விண்ணப்பிக்கும் போது விவசாயிகள் நேரடியாக அரசுக்கு கரும்பு விற்பனை செய்யலாம் இதனால் விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் அதிக அளவு லாபத்திற்கு விற்பனை செய்யலாம்.

HOW TO APPLY VIDEO LINK

APPLICATION LINK

கருத்துரையிடுக

புதியது பழையவை
close