CSC e-Governance Services India Ltd இன் கீழ் ஆதார் சேவா கேந்திராவில் (ASK) சார்பில் ஆதார் மையத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025

 CSC e-Governance Services India Ltd இன் கீழ் ஆதார் சேவா கேந்திராவில் (ASK) சார்பில் ஆதார் மையத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஆபரேட்டர் மேற்பார்வையாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



அமைப்பின் பெயர்: ஆதார் சேவா கேந்திரா (ASK)

பதவியின் பெயர் : Aadhaar Operator/Supervisor (ஆபரேட்டர்/மேற்பார்வையாளர்)

சம்பளம் :-

அரை திறன் கொண்ட மனிதவளத்திற்கு அந்தந்த மாநிலத்தின் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி :-

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து +2 , ITI , Diploma போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் அடிப்படை கணினி திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 வயது பூர்த்தியடைந்த நபர்களாக இருக்க வேண்டும்

பணியமர்த்தப்படும் இடம் : திண்டுக்கல் மாவட்டம்

விண்ணப்பிக்கும் முறை :-

ஆதார் சேவா கேந்திரா (ASK) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :-

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 11-01-2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 28-02-2025

தேர்வு செய்யும் முறை :-

  • Skill Test
  • Interview அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

குறிப்பு :-

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள ஆதார் மையத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025 அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.




கருத்துரையிடுக

புதியது பழையவை
close