How to Write TNPSC Apology Letter | Apology Letter Editable Format PDF

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிப்பு கடிதம் மூலம் சரி செய்வது எப்படி ? குரூப்-4 தேர்வு விண்ணப்பத்தில் தவறு இருக்கும் பட்சத்தில் மன்னிப்பு கடிதம் எழுதுவது எப்படி ? 

அனுப்புநர் :
                        பெயர்
                        தந்தை பெயர்
                        பதிவு எண்
                        மொபைல் நம்பர்

பெறுநர் :
                      டி.என்.பி.எஸ்.சி தேர்வாணைய இயக்குனர்,
                      தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம்,
                      சென்னை - 600003

மதிப்பிற்குரிய ஐயா,
                                     வணக்கம், நான் குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது என்னுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் எண் 158709 என்று ஒரு எண்ணை மட்டும் மாற்றி தவறுதலாக விண்ணப்பித்துவிட்டேன். என்னுடைய சரியான பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் எண் 158790 ஆகும். நான் தெரியாமல் செய்த பிழைக்கு என்னை மன்னித்து குரூப் 4 கலந்தாய்விற்கு என்னை அனுமதிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதே போல் மன்னிப்பு கடிதம் எழுதி டிஎன்பிஎஸ்சி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அப்லோட் செய்யலாம்.

மன்னிப்பு கடிதம் Editable Format டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்பெறுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை
close