தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வந்தாச்சு..!! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியே உள்ளது.. இந்த அறிவிப்பில் பல்வேறு விதமான பதவிகளுக்கு காலி பணியிடங்கள் உள்ளது..
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிக்கு அதிக பூர்வ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் மூலம் தீவன விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் கிடையாது மற்றும் தேர்வு கிடையாது..
TTDC is inviting applications for recruitment of 26 posts in TTDC’s Engineering
and Marketing wing on a fixed term contract basis across Tamil Nadu for a
period of one year through online portal.
TTDC, a Government of Tamil Nadu undertaking was incorporated in 1971 with an objective of promoting Tourism in Tamil Nadu. To handle Marketing, Event Management and Various Projects, TTDC is inviting applications for recruitment
Job Vacancies List :-
1. AGM (Digital Marketing & Tourism Promotion) 01
2. Associate (Digital Marketing) 03
3. Senior Associate (Events and Venues) 03
4. Event Manager (Madurai) 01
5. Associate (IT Monitoring) 01
6. Senior Associate (Project Formulation) 02
7. Architects 03 8. Interns (Architect) 04
9. Interns (Civil Engineering) 04
10. Site Engineer (Civil -3 and Electrical -1) 04