உலகவங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு நீர்வள நவீனமயமாக்குதல் திட்டம்


உலகவங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு நீர்வள நவீனமயமாக்குதல்  திட்டம்.


நோக்கம் :
✴️ ஒவ்வொரு துளி நீரிலிருந்தும் அதிக பயிர்.
✴️ பயிர் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல்.

நிதி ஆதாரம்
✴️ உலக வங்கி நிதியுதவியுடன் மாநில அரசுத் திட்டம்.

மானியங்களும் சலுகைகளும்
✴️ பண்ணைக் குட்டைகள் ரூபாய் ஒரு இலட்சம் செலவில் 100 சதவீத மானியத்தில் அமைத்தல்.


செயல்படுத்தப்படும் பணிகள்
✴️ பண்ணைக் குட்டைகள் அமைத்தல்.

திட்டப் பகுதி

வ.எண்உப வடிநில பகுதிகள்மாவட்டம் 
 அநான்காம் கட்டமாக 11 உப வடிநில பகுதிகள்
1காவிரி டெல்டாதஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்
2கீழ் வைகைஇராமநாதபுரம், சிவகங்கை
3நந்தியாறு -குழையாறுதிருச்சி
4சாத்தையாறுமதுரை
5தெற்காறுமதுரை
6 கீழ் வெள்ளாறு கடலூர்
7கீழ் கொள்ளிடம் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை
8கீழ்பெண்ணையாறுவிழுப்புரம், கடலூர்
9நந்தியாறு திருவள்ளூர்
10புங்காறு கரூர்
11கீழ் பாலாறுகாஞ்சிபுரம்

தகுதி
✴️ நான்காம்  கட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட உபவடிநிலப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.


அணுக வேண்டிய அலுவலர்
✴️ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை...


மாவட்டம் வாரியாக உதவி செயற் பொறியாளர் தொடர்பு எண் Link 

கருத்துரையிடுக

புதியது பழையவை
close