12th Provisional Marksheet Download Online | How to Download TN 12th Public Exam Provisional Marksheet PDF.
TN DGE 12th Result 2024: Directorate of Government Examinations (அரசுத் தேர்வுகள் இயக்ககம்)
இந்த பதிவில் 12 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். அல்லது அரசு தேர்வு இயக்கத்தினுடைய இணையதள பக்கத்திற்குச் சென்று நோட்டிபிகேஷன் பகுதியில் HSC-II YEAR MARCH 2024 - PROVISIONAL CERTIFICATE பக்கத்தில் தங்களது பிறந்த தேதி மற்றும் பதிவென் ஆகிய விவரங்களை அளித்து நீங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- Go to the official website at www.dge.tn.gov.in
- Search and Find tn 12th result 2024 website link
- Open the link
- Provide the Login Details
- Download the www.dge.tn.gov.in 2024 12th and dge.tn.nic.in provisional mark sheet.
Tags
Education