அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தவரா நீங்கள் ! உயர்கல்வி பயில உதவிதொகைக்கு விண்ணபிக்கலாம் வாங்க ?

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தவரா நீங்கள் ! உயர்கல்வி பயில உதவிதொகைக்கு விண்ணபிக்கலாம் வாங்க ?



SEEEDS - 2024 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி உதவித்தொகை திட்டம். இந்த பதிவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி பயில உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.




அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பை முடித்து மேற்படிப்பிற்கு படிக்க வசதி இல்லாத மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு இந்த உதவி தொகை திட்டமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பில் 480 க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த உதவி தொகை திட்டத்திற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இந்த உயர்கல்வி உதவி தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து உங்களுடைய சுய விவரத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும்.


வாழ்க்கையை மாற்றும் ஆற்றல் கல்விக்கு உண்டு.





கருத்துரையிடுக

புதியது பழையவை
close