...இன்று முதல் ஆரம்பம்...
25% இலவச கட்டாய கல்வி RTE திட்டத்தின் கீழ் உங்கள் குழந்தையை LKG இல் அரசின் நிதியுதவியுடன் தனியாா் பள்ளியில் சோ்க்க... 🏫🎒
தேவையான ஆவணங்கள்:
✅குழந்தையின் போட்டோ
✅ஆதார்கார்டு
✅ஸ்மார்ட் ரேசன் கார்டு
✅வகுப்பு சான்று (சாதி சான்று)
✅வருமானச் சான்று
✅பிறப்பு சான்று (Birth Certificate)
விண்ணப்பிக்க வயது வரம்பு :-
LKG 01/08/2020 to 31/07/2021
1STD 01/08/2018 to 30/07/2019
விண்ணப்பம் தொடங்கும் தேதி 22.04.2024 முதல் 20.05.2024 வரை
நன்றி..!🙏
Tags
Education