
ஆதார் சேவையில் நான்கு வகையான சேவைகள் உண்டு. அது என்னென்ன சேவைகள் உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
1.UCL Center (CSC BC)
1. Mobile number update
2. Change of address
3. Document update
4. Email id update
5. Find aadhar number
Coming soon
6. Name correction
7. DOB correction
இதற்கு சிஎஸ்சி வழியாக *Bank BC id* வைத்திருக்க வேண்டும். Bank BC வைத்து இருந்தால் CSC மூலம் ஆக்டிவேஷன் செய்து கொள்ளலாம்.
2. CELC (Child) operator ID:-
1. Below 5 years Child enrollment
2. Mobile number update
3. Email id update
4. Find aadhaar number
ஆதார் தேர்வு எழுதிய ஆப்பரேட்டர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பணியை அனுமதி பெற்று செய்து கொள்ளலாம்.
3.ECMP Centre:-
1. Name correction
2. DOB correction
3. Change of address
4. Mobile number update
5. Biometric update
6. Photo change update
7. Email id update
8. Find aadhar
9. Enrollment Below 18 Years
இந்த சேவைகள் அனைத்தும் அரசு அனுமதி கிடைத்தால் செய்து கொள்ளலாம்.
4. PEC Centre (நிரந்தர ஆதார் சேவை மையம்)
PEC என்பது அனைத்து வயதினருக்கும் புதிய ஆதார் பதிவு செய்யும் "நிரந்தர ஆதார் சேவை மையம்" ஆகும். இந்த சேவை மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் மட்டுமே இயங்கி வரும்.
ECMP - Operator Cum Supervisor தேர்வு எழுதி _சான்றிதழ் வைத்து இருப்பவர்கள் மட்டுமே_ மேற்கண்ட நான்கு சேவைகளையும் செய்ய தகுதி உடையவர்கள்.